கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர்.
லண்டன் தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம்